pudukkottai மாதம் ரூ.18 ஆயிரம் சம்பளம் வழங்க தையல் தொழிலாளர்கள் கோரிக்கை நமது நிருபர் ஆகஸ்ட் 29, 2019 புதுக்கோட்டை மாவட்ட தையல் தொழிலாளர் சங்கத்தின்(சிஐடியு) சிறப்புப் பேரவைக் கூட்டம் புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.